கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் கொலை; காதலி கைது
இருவருக்கும் இடையே காதல் தொடர்பு காணப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மஹரகம பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில், சந்தேகநபரான பெண் 15 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
24 வயதான இளைஞர் கடந்த 11 ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் கொலை; காதலி கைது
Reviewed by Author
on
January 20, 2023
Rating:

No comments:
Post a Comment