ஜனாதிபதி தலைமையில் நாளை சர்வகட்சி கூட்டம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர், 2022 டிசம்பர் 13ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட, நல்லிணக்க முன்னேற்ற வேலைத்திட்டம் தொடர்பில் மேலும் கலந்துரையாடப்பட்டு கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடும் எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நாளை சர்வகட்சி கூட்டம்
Reviewed by Author
on
January 25, 2023
Rating:

No comments:
Post a Comment