3 ஆயிரம் கிலோகிராம் எடையுள்ள போதை பொருள் களஞ்சியத்தில் உள்ளது- விஜயதாச!
சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருளை அனுப்பும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
மேலும், அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் காணப்படுகின்ற போதை பொருளை எரித்து அழிப்பதற்கு சட்ட ரீதியாக புதிய முறையொன்று உருவாக்கப்படும் என குறிப்பிட்டார்.
3 ஆயிரம் கிலோகிராம் எடையுள்ள போதை பொருள் களஞ்சியத்தில் உள்ளது- விஜயதாச!
Reviewed by Author
on
February 23, 2023
Rating:

No comments:
Post a Comment