இலங்கை-நெதர்லாந்து விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்து
நெதர்லாந்துக்கான இலங்கையின் தூதுவர் அருணி ரணராஜா மற்றும் நெதர்லாந்து உட்கட்டமைப்பு மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சின் சிவில் விமானப் போக்குவரத்துக்கான பதில் பணிப்பாளர் நாயகம் எச்.வான் பாசென் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்
இலங்கை-நெதர்லாந்து விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்து
Reviewed by Author
on
February 23, 2023
Rating:

No comments:
Post a Comment