பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் ப்ரில்லியன்ட் பாலர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
இதன் போது பாலர் பாடசாலைகளுக்குத் தேவையான ரூபா 65000 பெறுமதியான கதிரைகள், மேசைகள் மற்றும் அத்தியவசிய கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வை பாலர் பாடசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம். முஹம்மட் சர்ஜுன் ஏற்பாடு செய்திருந்தார். இதன் போது நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.
மக்களுக்கு யோகாக் கலையின் உண்மைகளை உணர்த்த சைவ முன்னேற்றச் சங்கத்தின் மற்றுமொரு சே
வையே அறிவொளி வளையம் என்பது குறிப்பிடத்தக்கது.
வையே அறிவொளி வளையம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் ப்ரில்லியன்ட் பாலர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
Reviewed by Author
on
February 25, 2023
Rating:

No comments:
Post a Comment