விடை பெற்று விட்டார் இலக்கிய ஆய்வாளர், வாசகர், சமூக செயற்பாட்டாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளருமான தேவா
விடத்தல்தீவு கிராமத்தை பிறப்பிடமாகவும் தலைமன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட திருச் செல்வம் தேவதாஸ் அவர்கள் 25.03.2023 அன்று உடல் சுகயீனமுற்ற நிலையில் இவ்வுலகில் இருந்து விடை பெற்றுக் கொண்டார்.
இவர் மன்னார் மாவட்டத்தில் ஒரு வாசகராகவும், இலக்கிய ஆய்வுப்பணி, மொழிபெயர்ப்பு பணி, சமூகப்பணி போன்றவற்றில் தனது வாழ்வை அர்ப்பணித்தவராவர்.
விடை பெற்று விட்டார் இலக்கிய ஆய்வாளர், வாசகர், சமூக செயற்பாட்டாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளருமான தேவா
Reviewed by NEWMANNAR
on
March 27, 2023
Rating:

No comments:
Post a Comment