உலக நீர் தினத்தை முன்னிட்டு மன்னார் சௌத்பார் கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்வு.
குறித்த நிகழ்விற்கு கறிராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்தந்தை.அன்ரன் அடிகளார், தேசிய நீர் வடிகாலமைப்பு சபையின் தொழில்நுட்ப உதவியாளர் பாலசிங்கம் தயாபரன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் .அ.றெஜிவோல்ரன், வன திணைக்களத்தின் வன விரிவாக்கல் உத்தியோகத்தர் .அருண்ராஜ், வனவிலங்கு திணைக்கள அதிகாரி ரிசர ஹம்புகே, சௌத்பார் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்,சமூர்த்தி உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் சௌத்பார் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர், இளையோர், என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
உலக நீர் தினத்தை முன்னிட்டு மன்னார் சௌத்பார் கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்வு.
Reviewed by Author
on
March 22, 2023
Rating:

No comments:
Post a Comment