ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் தகவல்
கடந்த ஆண்டு நிலவரத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஆசிரியர் இடமாற்ற சபையினால் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் நடைமுறையில் உள்ளதால் எதிர்வரும் 24 ம் திகதிக்கு பின்னர் பணி நீடிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளைஇதேவேளை ஆசிரியர் நியமனம் தொடர்பான உரிய அறிவுறுத்தல்கள் மார்ச் 24 ஆம் திகதி வரை மாகாண மற்றும் பிராந்திய பணிப்பாளர்களுக்கு முறையான கடித ஆவணம் மூலம் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் தகவல்
Reviewed by Author
on
March 15, 2023
Rating:

No comments:
Post a Comment