அண்மைய செய்திகள்

recent
-

விமான டிக்கெற்களின் விலை குறைந்தது!

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இலங்கையில் கொள்வனவு செய்யப்படும் விமான டிக்கெற்களின் விலையும் சுமார் 5 சத வீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வார இறுதியில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கணிசமாக குறைந்தமை குறிப்பிடத்தக்கது.

விமான டிக்கெற்களின் விலை குறைந்தது! Reviewed by Author on March 13, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.