சிசுவை புகையிரதத்தில் விட்டுச் சென்ற பெற்றோர் கைது
பண்டாரவளை நாயபெத்த மற்றும் கொஸ்லந்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரான இளைஞன் தெஹிவளை பகுதியில் பணிபுரிந்து வருவதோடு, குறித்த பெண்ணிற்கு குழந்தை பிறக்க உள்ளதாக கேள்விப்பட்டு, அவரை கொழும்பு பகுதிக்கு அழைத்து வந்து தந்க வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
சிசுவை புகையிரதத்தில் விட்டுச் சென்ற பெற்றோர் கைது
Reviewed by Author
on
March 11, 2023
Rating:

No comments:
Post a Comment