பூனையால் பரிபோன தாயின் உயிர்!
உயிரிழந்த பெண் வீட்டின் மாடியிலிருந்து கீழே இறங்கியபோது வீட்டுப் பூனை இடது காலில் கடித்துள்ளது. அவர் இதை அதிகம் கவனிக்காத நிலையில் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
ஹபராது களுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 28-02 கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 13 ஆம் திகதி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூனையால் பரிபோன தாயின் உயிர்!
Reviewed by Author
on
March 15, 2023
Rating:

No comments:
Post a Comment