அண்மைய செய்திகள்

recent
-

10 அலுவலக ரயில் சேவைகள் மட்டுமே சேவையில்

10 அலுவலக ரயில் சேவைகள் மட்டுமே இன்று (15) காலை வழமையான நேரத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயணிகளின் வசதிக்காக அவிசாவளை, சிலாபம், ரம்புக்கனை, கணேவத்தை, மஹவ, கண்டி, பெலியத்த, காலி, அளுத்கம மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய இடங்களில் இருந்து கொழும்பு வரை பயணிக்கும் 13 அலுவலக ரயில் சேவைகள் வழமையான நேரத்தில் இயங்கும் என நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

10 அலுவலக ரயில் சேவைகள் மட்டுமே சேவையில் Reviewed by Author on March 15, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.