நெற்செய்கைக்குத் தேவையான மண் உரம் நாட்டை வந்தடைந்தது!
அத்துடன், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் USAID நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த மண் உரம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்ற மற்றொரு கப்பல் எதிர்காலத்தில் வரவுள்ளது.
நாட்டிலுள்ள 12 இலட்சம் நெற்செய்கையாளர்கள் 2022ஃ23 பெரும் போகத்தில் நெற்செய்கை செய்தாலும் இல்லாவிட்டாலும் இந்த மண் உரத்தை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாயத் துறை பரிந்துரைப்படி, ஒரு ஹெக்டேருக்கு 55 கிலோ மண் உரம் இலவசமாக வழங்கப்படும்.
நெற்செய்கைக்குத் தேவையான மண் உரம் நாட்டை வந்தடைந்தது!
Reviewed by Author
on
March 16, 2023
Rating:

No comments:
Post a Comment