அனர்த்த நிலைமைகள் தொடர்பில் பரீட்சை திணைக்களம் வேண்டுகோள்!
அனர்த்த நிலைமையை கையாள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரீட்சார்த்திகளிடம் பரீட்சை திணைக்களம் அறிவுத்தியுள்ளது.
அதன்படி அனர்த்தம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற இலக்கத்திற்கு அழைக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதேவேளை கல்விப் பொதுத் தராதரப் சாதாரணதரப் பரீட்சை இதுவரை எவ்வித இடையுறு இன்றி நடாத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்
அனர்த்த நிலைமைகள் தொடர்பில் பரீட்சை திணைக்களம் வேண்டுகோள்!
Reviewed by Author
on
June 05, 2023
Rating:

No comments:
Post a Comment