யாழில் 33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள காணிகள் !!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது.
உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் மிக விரைவில் விடுவிக்கப்படும் காணிகள் அனைத்தும் மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளன.
யாழில் 33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள காணிகள் !!
Reviewed by Author
on
June 10, 2023
Rating:

No comments:
Post a Comment