கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறித்து அமைச்சரின் அறிவிப்பு !!
எதிர்காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மீன்களின் விலை அதிகரிப்பு காரணமாக கோழிப்பண்ணை வியாபாரிகள் முறையற்ற இலாபம் பெறும் நோக்கில் விலையை அதிகரிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்களுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்
கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறித்து அமைச்சரின் அறிவிப்பு !!
Reviewed by Author
on
June 10, 2023
Rating:

No comments:
Post a Comment