முதன்மை பல்கலைக்கழகமாக பேராதனை தெரிவு!
பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் (Times Higher Education World ranking) இன் படி ஆண்டுதோறும் உயர்கல்விக்கான உலகின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களை வகைப்படுத்தி அதன் மூலம் உலகின் உயர்கல்வி நிறுவனங்களின் சரியான புரிதலை வழங்கிவருகின்றது.
இதேவேளை பல்கலைக்கழக நடவடிக்கைகளின் மூன்று முக்கிய பகுதிகளாக ஆராய்ச்சி, செல்வாக்கு மற்றும் கற்பித்தல் போன்ற மூன்று பிரிவுகளின் வகைப்படுத்தல் செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
முதன்மை பல்கலைக்கழகமாக பேராதனை தெரிவு!
Reviewed by Author
on
June 16, 2023
Rating:

No comments:
Post a Comment