அண்மைய செய்திகள்

recent
-

மருந்துகளின் விலைகள் குறைப்பு-சுகாதார அமைச்சர்!

 மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை குறைக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று (வியாழக்கிழமை) சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் குறித்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 16% ஆல் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மருந்துகளின் விலைகள் குறைப்பு-சுகாதார அமைச்சர்! Reviewed by Author on June 16, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.