4 மாவட்ட நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கினார் ஜனாதிபதி
மாவட்ட நீதிபதிகளான ரி.ஜே.பிரபாகரன், பி.கே.பரண கமகே, நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜயதிலக ஆகியோர் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனம் பெற்றுள்ளனர்.
மேலும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி கே.டி.வை.எம். நயனி நிர்மலா கஸ்தூரிரத்னவும் மேல் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து நியமனக் கடிதங்களை இன்று பெற்றுள்ளனர்.
4 மாவட்ட நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கினார் ஜனாதிபதி
Reviewed by Author
on
June 05, 2023
Rating:

No comments:
Post a Comment