அஜித் ரோஹனவின் அடிப்படை உரிமை மீறல் மனுவை பரீசீலிப்பதற்கான திகதி நிர்ணயம்
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சமர்ப்பித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிக்க எதிர்வரும் ஓகஸ்ட் 03 ஆம் திகதி கூடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறையான காரணங்கள் இன்றி தங்களை இடமாற்றம் செய்ய எடுக்கப்பட்ட முடிவை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எடுத்துக் கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கட்டது,
அஜித் ரோஹனவின் அடிப்படை உரிமை மீறல் மனுவை பரீசீலிப்பதற்கான திகதி நிர்ணயம்
Reviewed by Author
on
July 17, 2023
Rating:

No comments:
Post a Comment