அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவை சென்றடைந்த ஜனாதிபதி!


 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் இந்தியாவை சென்றடைந்துள்ளதாகவும் அவரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வீ. முரளிதரன் வரவேற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை சென்றடைந்த ஜனாதிபதி! Reviewed by Author on July 20, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.