சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இலண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமன இன்று இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கோரி இலண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளை தேடி எனும் தொனிப்பொருளுடன் சர்வதேச நீதியை வலியுறுத்தி இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு ஏற்ப்பாடு செய்த குறித்த போராட்டத்தில் புலம்பெயர்ந்து வாழும் பலநூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இலண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்
Reviewed by Vijithan
on
August 30, 2026
Rating:
Reviewed by Vijithan
on
August 30, 2026
Rating:


No comments:
Post a Comment