நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான இறுதி கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றிப்பெற்றதன் ஊடாக இலங்கை மகளிர் அணி இறுதி போட்டிக்கு தகுதியான நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி
Reviewed by Author
on
September 25, 2023
Rating:

No comments:
Post a Comment