க .பொ.த.(உயர்தர) பரீட்சைப் பெறுபேற்றில் இம்முறையும் மன்னார் மாவட்டம் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றது.
க.பொ.த.(உயர்தர) பரீட்சைப் பெறுபேற்றில் இம்முறையும் மன்னார் மாவட்டம் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றது.
இப் பெறுபேற்றைப் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களை வாழ்த்துவதுடன் இப் பெறுபேற்றை மாணவர் பெற உழைத்த ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் அனைவரது சேவையையும் பாராட்டி நிற்கின்றோம்.
மன்னார் மாவட்ட பெறுபேறு
பாடசாலைப் பரீட்சார்த்திகள் - 74.13%
மன்னார் வலயப் பெறுபேறு
முதல் தடவை தோற்றியோர் - 75.03%
முதல் மற்றும் இரண்டாம் தடவை தோற்றியோர் - 73.92%
க .பொ.த.(உயர்தர) பரீட்சைப் பெறுபேற்றில் இம்முறையும் மன்னார் மாவட்டம் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றது.
Reviewed by Author
on
September 12, 2023
Rating:

No comments:
Post a Comment