உயிரிழப்புகளை ஏற்படுத்திய வீதி விபத்துக்களையடுத்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அதிரடி: கட்டக்காலி மாடுகள் பிடிப்பு
வவுனியாவில் உயிரிழப்புக்களை ஏற்படுத்திய வீதி விபத்துக்களையடுத்து கட்டக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்புகளை ஏற்படுத்திய வீதி விபத்துக்களையடுத்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அதிரடி: கட்டக்காலி மாடுகள் பிடிப்பு
Reviewed by Author
on
October 18, 2023
Rating:

No comments:
Post a Comment