அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்திற்கு பெருமை தேடிக் கொடுத்த 05 மாணவர்கள்!

 மலேசியாவின் கோலாலம்பூரில் எதிர்வரும் 03.12.2023 அன்று நடைபெறும் சர்வதேச மனக்கணித போட்டியில் (UCMAS Abacus )  கலந்து கொள்வதற்காக மன்னார்  மாவட்டத்தைச் சோ்ந்த 5 மாணவர்கள் மலேசியாவுக்கு செல்லவுள்ளனர்.


 இப்போட்டியில் உலகில் 80 இற்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

 இப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப் படுத்தி கலந்துகொள்ளும் 60 மாணவர்களில் மன்னார் மாவட்டத்தைச் சோ்ந்த 5 மாணவர்கள் கலந்து கொள்வது மன்னார் மாவட்டத்துக்கு மிகவும் பெருமைக்குரிய விடயமாகும்.











மன்னார் மாவட்டத்திற்கு பெருமை தேடிக் கொடுத்த 05 மாணவர்கள்! Reviewed by Author on November 29, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.