மன்னாரில் வரப்புயர மரம் நடுகை
“ வரப்புயர “ மரநடுகைத் திட்டம்
சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தமிழ் சங்கத்தின் “ அன்பே சிவம் “ அறக்கட்டளையினால் நடைமுறைப்படுத்தப்படும் “ வரப்புயர “ மரநடுகை திட்டத்தின் கீழ் இவ்வாண்டு மன்னார் மாவட்டத்திலுள்ள மாந்தை மேற்கு பிரதேச்செயலாளர் பிரிவிற்கு உள்பட்ட கூராய் கிராமத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது இதற்கான ஏற்பாடுகள் ஒழுங்கமைப்பினை மன்னார் றோட்டரி கழகத்தினர் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது இவ்வாரான மரநடுகைத்திட்டத்திற்கு உதவித இளம் தொண்டர் சபையினருக்கும் சூரிச் சிவன் கோவில் அறங்காவலர் சபையினருக்கும் இலங்கை “ அன்பே சிவம் “ இணைப்பாளருக்கும் நன்றிகளை மக்கள் தெரிவுத்தார்கள்.
மன்னாரில் வரப்புயர மரம் நடுகை
Reviewed by Author
on
November 23, 2023
Rating:

No comments:
Post a Comment