கட்டுநாயக்க விமான நிலையத்தில் முல்லைத்தீவு இளைஞன் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் முல்லைத்தீவு இளைஞன் கைது
சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட வேளையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் முல்லைத்தீவு இளைஞன் கைது
Reviewed by வன்னி
on
December 24, 2023
Rating:

No comments:
Post a Comment