அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் கள்ளியடிஅருள்மிகு கற்பகப் பிள்ளையார் ஆலயத்தின் சங்காபிஷேகம்

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் கள்ளியடிஅருள்மிகு கற்பகப் பிள்ளையார் ஆலயத்தின் சங்காபிஷேகம் 


 மன்னார்கள்ளியடி அருள்மிகு  கற்பக பிள்ளையார் ஆலய  சங்காஅபிஷேகமானது  நேற்று 02.09.2024 பக்தர்களின் பங்கு பெற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்று உள்ளது கடந்த22.08.2024 அன்று கள்ளியடி கற்பகப் பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேக பெருவிழா நடந்தது இதனைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு மண்டல அபிஷேகங்கள் நடைபெற்று பன்னிரண்டாம் நாளான இன்று 108 சங்காபிஷேகம் சிறப்பாக இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்













சிறப்பாக இடம் பெற்ற மன்னார் கள்ளியடிஅருள்மிகு கற்பகப் பிள்ளையார் ஆலயத்தின் சங்காபிஷேகம் Reviewed by Author on September 03, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.