தேசிய ரீதியில் நீளம் பாய்தலில் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றிய யாழ். சென் ஜோன்ஸ் பாடசாலை மாணவன்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட நீளம் பாய்தல் போட்டியில் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.ஜெ.சஞ்சீவன் வர்ணச் சான்றிதழுடன் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகள் கொழுப்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் 20 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.ஜெ.சஞ்சீவன் 7.13 மீற்றர் தூரம் பாய்ந்து வர்ண சான்றிதழுடன் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
தேசிய ரீதியில் நீளம் பாய்தலில் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றிய யாழ். சென் ஜோன்ஸ் பாடசாலை மாணவன்
Reviewed by Author
on
October 20, 2024
Rating:

No comments:
Post a Comment