தேசிய ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக் கொண்ட தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி A. யதுர்சிகா
நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2024 ம் ஆண்டிற்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியில் 18 வயதின் கீழ் பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் மன்னார் தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த மாணவி செல்வி A. யதுர்சிகா அவர்கள் 37.39 மீற்றர் தூரம் ஏறிந்து தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இவரின் பயிற்றுவிப்பாளர்- ஆசிரியர் ஜோயல்Joyal Silva
தேசிய ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக் கொண்ட தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி A. யதுர்சிகா
Reviewed by Author
on
October 19, 2024
Rating:

No comments:
Post a Comment