தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடக சந்திப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர் சுப்பிரமணியம் தவபாலன் வேட்பாளர்களான திலகநாதன் கிந்துஜன் , தேவதாஸ் தினேஷ்குமார் மற்றும் திருமதி றகுமதி.சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் இன்று(16) மாலை 6 மணிக்கு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்
இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடக சந்திப்பு
Reviewed by Author
on
October 16, 2024
Rating:

No comments:
Post a Comment