மன்னாரில் நீதிமன்றத்தின் ஆணைக்கு அமைவாக தற்காலிகமாக மூடப்பட்ட இரண்டு வெதுபகங்கள்
மன்னாரில் நீதிமன்றத்தின் ஆணைக்கு அமைவாக தற்காலிகமாக மூடப்பட்ட இரண்டு வெதுபகங்கள்
மன்னாரில் இயங்கி வரும் பிரபல வெதுபகங்களான சிறி பேக்கரி மற்றும் வெலிகம பேக்கரி என்பன நீதிமன்றத்தின் ஆணைக்கு அமைவாக07-11-202 இருந்து 21-11-2024 இன்று வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிட்ட திகதிகளில் குறித்த இரு பேக்கரிகளின் வியாபார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
மன்னாரில் நீதிமன்றத்தின் ஆணைக்கு அமைவாக தற்காலிகமாக மூடப்பட்ட இரண்டு வெதுபகங்கள்
Reviewed by Author
on
November 07, 2024
Rating:
No comments:
Post a Comment