நோன்பு காலத்தினை முன்னிட்டு முஸ்லீம் கலாசார திணைக்களத்தினால் முல்லைத்தீவு மாவட்ட பள்ளிவாசல்களுக்கான பேரிச்சம்பழங்கள் வழங்கும் நிகழ்வு

இன்றைய தினம் பி.ப 2.00 மணிக்கு நீராவிப்பிட்டி ஜிம்மா பள்ளிவாசலில் முல்லைத்தீவு மாவட்ட பள்ளிவாசல்களின் நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டது.
இதன் போது முல்லைத்தீவு மாவட்ட மேலதிக செயலாளர் திரு. எஸ்.குணபாலன் அவர்கள் கலந்துகொண்டு பேரீச்சம்பழத்தினை வழங்கிவைத்தார். இதன்போது முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜு.ஆதில் பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.\
.jpg)
No comments:
Post a Comment