அண்மைய செய்திகள்

recent
-

வடக்கின் சமரில் பறந்த விஜயின் கட்சிக் கொடி

 வடக்கின் பெரும் சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி, நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ் . மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றிருந்தது.


இதன்போது , அங்கிருந்த ஒருவர் தென்னிந்திய பிரபல நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அசைத்த வண்ணம் காணப்பட்டார்.






வடக்கின் சமரில் பறந்த விஜயின் கட்சிக் கொடி Reviewed by Vijithan on March 10, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.