அண்மைய செய்திகள்

recent
-

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினருக்கும் உபாலி சமரசிங்க அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்

 முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு  வர்த்தக சங்கத்தினருக்கும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் கூட்டுறவு பிரதி  அமைச்சருமான உபாலி சமரசிங்க அவர்களுக்கும்  இடையிலான கலந்துரையாடல் ஒன்று 22.03.2025 அன்று  புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றது 


புதுக்குடியிருப்பு  வணிகர்கள் என எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தும் போது புதுக்குடியிருப்பு   வர்த்தக சங்கத்துக்கென  கட்டிடம் இல்லாதது குறித்து   கவனம் செலுத்த வேண்டும். எனவும் புதுக்குடியிருப்பிலிருந்து கொழும்புக்கான ஏசி பஸ் சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்  வைக்கப்பட்டுள்ளது 


இந்த சந்தர்ப்பத்தில்  தேசிய மக்கள்  சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  தி.திலகநாதன், முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன்  மற்றும் வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்















புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினருக்கும் உபாலி சமரசிங்க அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் Reviewed by Vijithan on March 25, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.