பெண் சாரதிக்கு நடந்தேறிய துயரம் ; தீவிரமாகும் விசாரணை
கிராந்துருக்கோட்டை பொலிஸ் பிரிவின் 17 ஆம் கட்டை பகுதியில் வேன் ஒன்றுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
இதில் முச்சக்கர வண்டியை செலுத்திய 39 வயதுடைய பெண் ஓட்டுநர் படுகாயமடைந்து கிராந்துருக்கோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்தவராவார்.
விபத்து தொடர்பில் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்துகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு
பெண் சாரதிக்கு நடந்தேறிய துயரம் ; தீவிரமாகும் விசாரணை
Reviewed by Vijithan
on
April 12, 2026
Rating:
Reviewed by Vijithan
on
April 12, 2026
Rating:


No comments:
Post a Comment