அண்மைய செய்திகள்

recent
-

அடம்பன் சிரேஷ்ட பிரஜைகள் சங்கம் ஏற்பாடு செய்த முதியோர் கௌரவிப்பு விழா

 அடம்பன் சிரேஷ்ட பிரஜைகள் சங்கம் ஏற்பாடு செய்த முதியோர் கௌரவிப்பு விழா நேற்று புதன்கிழமை (5) காலை அடம்பன் சிரேஷ்ட பிரஜைகள் சங்க கட்டிடத்தில் இடம் பெற்றது.


சமூகத்தின் மதிப்பிற்குரிய மூத்தோர்களின் அனுபவம்,அறிவுரை,சேவை மற்றும் பங்களிப்பை பாராட்டி குறித்த நிகழ்வு இடம்பெற்றது.


குறித்த நிகழ்வில் விருந்தினராக மன்னார் பிரதேசச் செயலாளர் கலந்து கொண்டார்.இதன் போது சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிக்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.





அடம்பன் சிரேஷ்ட பிரஜைகள் சங்கம் ஏற்பாடு செய்த முதியோர் கௌரவிப்பு விழா Reviewed by Vijithan on August 06, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.