அண்மைய செய்திகள்

recent
-

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு

 இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய பாண்  ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

 

ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 5 ரூபாயினால் அதிகரிக்கப்படுவதாக அதன் தலைவர் என். கே. ஜெயவர்தன தெரிவித்தார்.




பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு Reviewed by Vijithan on October 30, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.