யாழ்ப்பாணத்தில் 24 வயது இளைஞனின் மர்ம மரணத்தால் பெரும் சந்தேகம் ; விசாரணைகள் தீவிரம்
யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம்(01) இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அளவெட்டி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் தனது வீட்டில் படுக்கையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் 24 வயது இளைஞனின் மர்ம மரணத்தால் பெரும் சந்தேகம் ; விசாரணைகள் தீவிரம்
Reviewed by Vijithan
on
November 01, 2026
Rating:
Reviewed by Vijithan
on
November 01, 2026
Rating:


No comments:
Post a Comment