மன்னாரில் கூடான்குளம் அணு உலைக்கு எதிராக மக்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கூட்டம் -பட இணைப்பு.
கூடாங்குளம் அணு உலைக்கு' எதிராக கூடாங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் பிரஜைகள் குழு பணிமனையில் இடம் பெற்றது.
இதன் போது கூடாங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் துமிந்த நாகாமகே,கொமினியுஸ் கட்சியின் தலைவர் அஜீத் சுரெந்திர ரூபசிங்க, பிரசாத் மஞ்சு உற்பட சுமார் 15 பேர் கொண்ட குழவினர் மன்னார் வருகை தந்திருந்தனர்.
இதன் போது மன்னார் பிரஜைகள் குழுவில் இடம் பெற்ற அணு உலைக்கு எதிராக மக்களுக்கு தெளிவு படுத்தும் கருத்தரங்கின் போது மன்னார் பிரஜைகள் குழவின் தலைவர் அருட்தந்தை செபமாலை,மன்னார் நகர சபை முதல்வர் எஸ்.ஞானப்பிரகாசம்,மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் ஏ.சகாயம்,நகர சபை,பிரதேச சபை உறுப்பினர்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்,மீனவ சங்களின் தலைவர்கள் ,அருட்தந்தையர்கள்,மனித உரிமைகள் ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வு இடம் பெற்றுக்கொண்டிருந்த போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களும் வருகை தந்திருந்தார். .தன் போது வருகை தந்திருந்த கூடாங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க உறுப்பினர்களினால் இலங்கையில் இதன் தாக்கம் தொடர்பாகவும் குறிப்பாக மன்னார் மாவட்டம் இந்த கூடாங்குளம் அணு உலைக்கதிர்வீச்சினால் எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் தெளிவான விளக்கமளிக்கப்பட்டது.

Reviewed by NEWMANNAR
on
November 24, 2012
Rating:
No comments:
Post a Comment