அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முருங்கனில் தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்.


தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினூடாக  ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்வுகள் மன்னார் முருங்கன் வைத்தியசாலை மற்றும் அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முருங்கன் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.ஒஸ்மன் சால்ஸ் தெரிவித்தார்.

இந்த நிலையில் முருங்கன் வைத்தியசாலையில் சிரமதானம்,வீட்டுத்தோட்டம்,சுகாதார விழிர்ப்புனர்வுகள்,தொற்று நோய்களை பரிசோதித்தல் போன்ற பல்வேறு செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

தொடர்ந்தும் அப்பகுதி மக்கள் எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என முருங்கன் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.ஒஸ்மன் சால்ஸ் மேலும் தெரிவித்தார்.  





மன்னார் முருங்கனில் தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள். Reviewed by NEWMANNAR on December 16, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.