ஊடகங்களில் மாற்றுத்திறனாளிகளின் தகவல்களை வெளியிடுவது தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கான செயலமர்வு
அத்துடன் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் உள்ளீர்க்கப்பட வேண்டும், அபிவிருத்தியில் மாற்றுத்திறனாளிகள் பங்காளிகளாக உருவாக்கப்பட வேண்டும்,மாற்றுத்திறனாளிகளுக் கான சட்டங்கள் மற்றும் கட்டிடங்களை எதிர்காலத்தில் அமைக்கும் முறைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.
கன்டிக்கப் இன்டநஷனல் நிறுவனத்தின் வடபிராந்திய திட்ட முகாமையாளர் பிறேம் வளவாளராக கலந்துகொண்டு செயலமர்வை நடத்தினார்.
ஊடகங்களில் மாற்றுத்திறனாளிகளின் தகவல்களை வெளியிடுவது தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கான செயலமர்வு
Reviewed by NEWMANNAR
on
December 16, 2012
Rating:
No comments:
Post a Comment