தொழில்நுட்பக் கல்வியில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த....
தொழில்நுட்பக் கல்வியில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் குளியாப்பிட்டியில் நிர்மாணிக்கப்படும், இலங்கையின் முதலாவது தொழில்நுட்பவியல் தேசிய கல்வியல் கல்லூரிக்கான அடிக்கல் நடும் விழா இன்று (31) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
கல்வி அமைச்சர், உயர் கல்வி அமைச்சர் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
தொழில்நுட்பக் கல்வியில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த....
 Reviewed by Author
        on 
        
September 01, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
September 01, 2019
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
September 01, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
September 01, 2019
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment