அண்மைய செய்திகள்

recent
-

யாழ் மரியன்னை கோவிலில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மன்னாரை சேர்ந்தவர்......!!!

யாழ்ப்பாணம் மரியன்னை ஆலயத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னார் வங்காலையை சேர்ந்த அலோசியஸ் ஸ்ரீபவன் என்பவராவார்..

சந்தேக நபர் இன்று காலை சாவகச்சேரியிலுள்ள தேவாலயத்திற்க சென்று அருட்தந்தை ஒருவரின் பெயரை  குறிப்பிட்டு தேடியுள்ளார்... பின் நண்பகல் யாழ்ப்பாணம் பெரியகோவிலுக்க சென்றுள்ளார்..

இவர் இந்தியாவிலம் சில மாதங்கள் இருந்தமை குறிப்பிடதக்கது.. குறித்த நபர் யாழ்ப்பாணம் வந்தமைக்கான நோக்கம் தெரியவில்லை.. மேலும் பொலிஸார் சந்தேகநபரின் மனநிலை தொடர்பில்  மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தினர்....


யாழ் மரியன்னை கோவிலில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மன்னாரை சேர்ந்தவர்......!!! Reviewed by Author on July 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.