சர்வகட்சி அரசாங்கத்தின் 08 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்…
சர்வகட்சி அரசாங்கத்தின் 08 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று, (23) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
01.திரு. டக்ளஸ் தேவானந்தா - கடற்றொழில் அமைச்சர்.
02. திரு. பந்துல குணவர்தன - போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் , வெகுஜன ஊடக அமைச்சர்.
03. திரு. கெஹலிய ரம்புக்வெல்ல - நீர் வழங்கல் அமைச்சர்.
04. திரு. மஹிந்த அமரவீர – கமத்தொழில் அமைச்சர், வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர்.
05. திரு. ரமேஷ் பத்திரன - கைத்தொழில் அமைச்சர்.
06. திரு. விதுர விக்கிரமநாயக்க - புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்.
07. திரு. அஹமட் நசீர் - சுற்றாடல் அமைச்சர்.
08. திரு. ரொஷான் ரணசிங்ஹ - நீர்ப்பாசன அமைச்சர், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்.
சர்வகட்சி அரசாங்கத்தின் 08 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்…
Reviewed by Author
on
May 23, 2022
Rating:

No comments:
Post a Comment