மன்னாரில் தூய அந்தோனியார் திருச் சொரூபங்கள் இரண்டு உடைப்பு.
இதன் போது குறித்த சிற்றாலயத்தில் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1 மற்றும் 3 அடி உயரம் கொண்ட அந்தோனியார் திருச் சொரூபம் உடைக்கப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.
-குறித்த சம்பவம் குறித்து உடனடியாக சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கொக்குப்படையான் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் தூய அந்தோனியார் திருச் சொரூபங்கள் இரண்டு உடைப்பு.
Reviewed by Author
on
August 02, 2022
Rating:

No comments:
Post a Comment