மன்னாரில் 6 தினங்களுக்கு மின் தடை : சபை அறிவிப்பு _

இதற்கமைவாக எதிர்வரும் 9,11,13,18,24,27 ஆகிய 06 தினங்களில் காலை 8.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை மின் தடை ஏற்படும் என மன்னார் மின்சார சபை மின் பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
எனினும் மன்னாரில் ஒவ்வொரு மாதமும் ஒரு காரணத்தைக் கூறி மின்தடை செய்யப்படுவதாக பாவனையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மன்னாரில் 6 தினங்களுக்கு மின் தடை : சபை அறிவிப்பு _
Reviewed by NEWMANNAR
on
September 20, 2009
Rating:

No comments:
Post a Comment