முல்லைத்தீவு
இலங்கையின் வடகீழ்க் கரையில், வடமாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை விளங்குகின்றன.
இங்கே தண்ணீரூற்றுப் பகுதியில் நிலத்தினூடகத் தண்ணீர் ஊற்றெடுத்துப் பாய்வது காணுவதற்கரிய காட்சியாகும்.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சுனாமிப் பேரழிவால் முல்லைத்தீவு நகரம் மிகவும் பாதிக்கப் பட்டது.
நிர்வாகம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 உதவி அரசாங்க அதிபர் பணிமனைகளூடாக நிர்வாகிக்கப்படுகின்றது அவையாவன.
கரைதுறைப்பற்று
புதுக்குடியிருப்பு
ஒட்டிசுட்டான்
துணுக்காய்
பாண்டியன் குளம்
வழிபாடுகள்
இந்து ஆலயங்கள்
ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரம்
வற்றாப்பளை அம்மன் கோயில்
புளியம்பொக்கணை அம்மன் கோவில்
புத்தூர் நாகதம்பிரான் கோயில்
முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம்
முள்ளியவளை கல்யாண வேலவர் ஆலயம்
ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயம்
குமாரபுரம் சித்திர வேலாயுதர் ஆலயம்
கணுக்கேணி கற்பக விநாயகர் ஆலயம்
குமுழமுனை கொட்டுகிணத்தடிப் பிள்ளையார் ஆலயம்
vanivilankulam ammankovil
kaliruppu kannakaiamman kovil
sivapuram sivankovil
Panankamam sivankovil
Moondumurippu kannakaiamman kovil
கிறீஸ்தவ ஆலயங்கள்
முள்ளியவளை புனித திரேசாள் ஆலயம்
மாமூலை அந்தோணியார் ஆலயம்
புதுக்குடியிருப்பு குழந்தை இயேசு ஆலயம்
கல்வி
பாடசாலைகள்
பிரபலமான பாடசாலைகள்
முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி
புதுக்குடியிருப்பு மத்திய வித்தியாலயம்
முல்லைத்தீவு மகா வித்தியாலயம்
ஏனைய பாடசாலைகள்
முள்ளியவளை தமிழ் வித்தியாலயம்
முள்ளியவளை கலைமகள் வித்தியாலயம்
தண்ணீரூற்று இந்து பாடசாலை
செம்மலை மகா வித்தியாலயம்
குமுழமுனை மகா வித்தியாலயம்
மகா வித்தியாலயம் வற்றாப்பளை
மு/கள்ளப்பாடு அ.த.க பாடசாலை
Mallavi Mathiya kaluri
Palinakar Mahavithiyalayam
Pandiyankulam மகாவித்தியாலயம்
குறிப்பு- 2009-இறுதி யுத்தத்தின் போது பாரியளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று.
முல்லைத்தீவு
Reviewed by NEWMANNAR
on
September 15, 2009
Rating:
No comments:
Post a Comment