மன்னார் சகவாழ்வு மன்றத்தினால் வளர்ப்பு ஆடுகள் கையளிப்பு-
கடந்த யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட,கணவனை இழந்த,தொழில் வாய்ப்பில்லாத குடும்பங்களுக்கே மேற்படி உதவிகள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையிலேயே கொட்டும் மழையில் நேற்று(08.12.10) தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் சகவாழ்வு மன்றத்தினால் வளர்ப்பு ஆடுகள் கையளிப்பு-
Reviewed by NEWMANNAR
on
November 04, 2009
Rating:
No comments:
Post a Comment